சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தலைவர் ரஜினிகாந்த் நடித்துவரும் பேட்ட படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு லக்னோவில் நடைபெற்று வருகின்றது.
வெள்ளிக்கிழமை படத்தின் பெயர் மற்றும் ஃபஸ்ட் லூக் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது லக்னோ படப்பிடிப்பு தளத்தில் இருந்து புதிய தோற்றத்தில் ரஜினிகாந்த் இருக்கும் சில புகைப்படங்கள் கசிந்துள்ளன. இந்த படங்கள், சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.



Leave a comment