Our Thalaivar is going to celebrate his birthday tomorrow.On the eve of celebration, one of our Thalaivar Fan created a Common Display Picture / CDP. It was released yesterday by our beloved Music Director Anirudh. Fans showing their love towards our thalaivar by started changing their profile picture in social medias. #HappyBirthdayThalaiva #ThalaivarBirthdayCDP
My Life With Thalaivar Movies 2
படையப்பா - தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த கமர்சியல் மாஸ் திரைப்படம், தலைவர் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த வெற்றி திரைப்படம்.இந்த படத்தை பிடிக்காதவர்களே இல்லை என்று கூறலாம். தலைவர் ரஜினிகாந்த் கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணியில் 1999ல் வெளியான இத்திரைப்படத்தில் நடிகர் திலகம் அய்யா சிவாஜி கணேசன் அவர்கள் தலைவர் ரஜினிகாந்திற்கு அப்பாவாக நடித்திருப்பார். கொஞ்ச காட்சிகளில் வந்தாலும் தன் கம்பீரமான நடிப்பை கொடுத்திருப்பார். தலைவருக்கு ஜோடியாக சவுந்தர்யா நடித்து இருப்பார் , தலைவருக்கு எதிரான கதாபாத்திரத்தில்... Continue Reading →
My Life with Thalaivar Movies !!!
#MyLifeWithThalaivarMovies நாம எல்லாரும் நம்ம குழந்தைக்கால பருவத்தில இருந்து தலைவர் படங்கள் பார்த்து வளர்ந்திருப்போம், அதுல ஒவ்வொருத்தருக்கும் ஒரு அனுபவம் இருக்கும். ஒவ்வொருத்தருக்கும் அவங்க வாழ்க்கையில யாராவது ஒருத்தர் ரஜினி என்கிற ஒரு கதாபாத்திரத்தை திரைப்படம் வழியா அறிமுகப்படுத்தி வச்சிருப்பாங்க. திரையின் மூலம் அந்த கதாபாத்திரமும் நமக்குள்ள ஊடுறுவிருக்கும். ஒவ்வொருமுறை அந்த கதாபாத்திரத்தை திரையில பார்க்கும்போது ஒரு இனம் புரியா மகிழ்ச்சி உண்டாகும், அதை விவரிக்க எனக்கு வார்த்தைகள் இல்லை. இந்த மாதிரி என்னோட வாழ்க்கையில முதல்... Continue Reading →
SuperstarPizza with SuperstarFan !!!
#SuperstarPizza There is always a buzz about Superstar Rajinikanth in Tamil Nadu any time of the day and over the course, I happened to hear about a Pizza restaurant named after Superstar. SuperStar Pizza, the name was simple yet powerful and in turn, I Googled and got some pictures uploaded by some customers and the... Continue Reading →
மாயநதியில் கபாலி, குமுதவள்ளியுடன் நான் !!!
படத்தின் முதல் பார்வையில் தொடங்கி டீசர், ட்ரைலர், பாடல்கள் , தயாரிப்பாளரின் பிரம்மாண்ட விளம்பர யுக்திகள் என மிகப்பெரிய எதிர்பார்ப்பை கூட்டி படம் எப்போது வெளியாகும், எப்படா தலைவரை திரையில் பார்ப்போம் என்று எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களில் நானும் ஒருவன் !! படம் வெளியாகும் தேதி அறிவிப்பு வந்தது, அந்த சமயத்தில் தான் நான் புதியதாக அந்த அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்திருந்தேன், என்னுடைய முதல் பணி அது. அப்போது நான் பள்ளிக்கரணையில் நண்பர்களுடன் தங்கியிருந்தேன். என்னுடன் தங்கியிருந்த... Continue Reading →
பஞ்சுமிட்டாய்
#பஞ்சுமிட்டாய் பள்ளிக்கூட காலத்தில் ஒரு மதிய அல்லது சாயங்கால வேளையில், திடீரென்று கேட்கும் மணி சத்தத்தை கேட்டு வீட்டில் இருந்து வேகமாக வெளியே ஓடி சென்று பார்த்தால் பஞ்சுமிட்டாய் விற்கும் தாத்தா தெருவிற்குள் பஞ்சுமிட்டாய் என கூவிக்கொண்டே வந்து கொண்டிருப்பார். தெருவில் நுழைந்ததும் ஒரு நிழற்பகுதியில் தன் சைக்கிளை நிப்பாட்டி அதில் தொங்கவிட்டிருக்கும் மணியை அடிப்பார். பொதுவாக எங்கள் வீட்டில் இருந்த பெரிய மாமரத்தின் நிழலிலேயே அவர் நின்று தன் வேலையை துவங்குவார். நான் வீட்டில் காசு... Continue Reading →
பேட்ட சில குறிப்புகள் !!!
பேட்ட சில குறிப்புகள் ♥♥ பாட்ஷா, படையப்பா படத்துக்கு அப்புறம் பேட்ட படம் தான் ரஜினி ரசிகனுக்கு செம்ம விருந்து. 2.0, காலா, கபாலி, எந்திரன் படங்கள்ல ஒரு முழு ரஜினிய மாஸா பார்த்திருக்க மாட்டோம்.90கள்ல பிறந்த ரஜினி ரசிகர்களுக்கு பழைய காளிய தியேட்டர்ல பார்க்க குடுத்து வைக்கல. அருணாச்சலம், முத்து, பாட்ஷா, படையப்பா மாதிரியான மாஸ் படங்கள் வந்தப்போ குழந்தைங்க, பின்னாள்ல அந்த படங்கள டிவியில போடும் போது தான் பார்த்து ரசிச்சிருக்கோம். தியேட்டர்ல கொண்டாட... Continue Reading →
முத்துநகர் தூத்துக்குடியில் ஒரு ஜாலி டிரைவ் !!!
பலவருடங்களுக்கு பிறகு முத்துநகர் தூத்துக்குடியில் ஒரு ஜாலி டிரைவ் !!! சின்ன வயசுல எக்ஸாம் லீவ் விடுறப்போலாம் தூத்துக்குடி போகுற பழக்கம் இருந்துச்சு. அப்போ அங்க பெரியப்பா இ.எஸ்.ஐ ல வேலை பார்த்துட்டு இருந்தாங்க ..அந்த ஹாஸ்பிடல் வளாகத்திலேயே இருந்த ஸ்டாப் குவார்டர்ஸ்ல பெரியப்பா குடும்பத்தோட தங்கிருந்தாங்க. தூத்துக்குடிக்கு போறோம்னாலே ஜாலியா இருக்கும். காரணம் அக்காக்களோட நல்லா நேரம் போகும், பெரியம்மா கடை, சினிமா, பீச், பார்க்னு கூட்டிட்டு போவாங்க. அந்த குவார்டர்ஸ்ல உள்ள மத்த சின்ன... Continue Reading →
சூப்பர்ஸ்டார் ரஜினி !!!
சூப்பர்ஸ்டார் ரஜினி சிவாஜி ராவ் கெய்க்வாட்டாக இருந்து ரஜினிகாந்தாக 1975ல் வெளியான தன் முதல் படமான " அபூர்வ ராகங்களில் " கேட்டை திறந்து கொண்டு ரசிகர்களின் மனதில் உள்ளே நுழைந்தார். 1975 முதல் 1978 பல்வேறு படங்களில் தனக்குரிய நடிப்பு பாணியில் வெவ்வேறு வேடத்தில் யாரும் ஏற்கத்தயங்கும் கதாபாத்திரங்களை ஏற்று தன் தனித்த நடிப்பால் மக்களை கவர்ந்தார் ரஜினிகாந்த். பைரவி மூன்று வருடங்கள் கடுமையான உழைப்பிற்குப் பிறகு முதல்முறையாக 1978 ஆம் ஆண்டு எம்.பாஸ்கர் இயக்கத்தில்... Continue Reading →
சன் குடும்பம் விருதுகள் ஒரு பார்வை !!!
"சன் குடும்பம் விருதுகள்" ஒரு பார்வை !!! சன் டிவி எப்பவும் தமிழ் தொலைகாட்சிகளில் ஒரு முன்னோடி என்றே சொல்லலாம்.பல்வேறு விதமான நிகழ்சிகளால் தமிழ் மக்களை கவர்ந்து வருகிறது. அதில் அனைத்து தரப்பட்ட வயதினரையும் கவர்ந்த தொலைக்காட்சி தொடர்களும் ஒன்று. தொலைக்காட்சி தொடர் மற்றும் அதன் நட்சத்திரங்களை பெருமைப்படுத்த விரும்பியது சன் டிவி. சன் குடும்பம் விருதுகள் 2010 அந்த வகையில் கடந்த 2010 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்த பட்டதுதான் "சன் குடும்பம் விருதுகள்". இதுவரை வெள்ளித்திரை... Continue Reading →