ராக்கியின் கிறுக்கல்கள்

புக்-மார்க் #1 தோட்டியின் மகன் 📚🔖

ஒவ்வொரு வருஷமும் நடக்கிற சென்னை புத்தக கண்காட்சி போகிறப்போ எல்லாம் என்ன புத்தகம் வாங்கனும்னு ஒரு ஐடியா இல்லாம தான் போவேன். அங்க ஒவ்வொரு ஸ்டாலா போய் பார்க்கிறப்போ சில புத்தகங்களோட அட்டைப்படம், தலைப்பு அல்லது முன்னுரைன்னு எது ஒன்னு என்னை கவர்ந்திழுக்குதோ அந்த புத்தகத்தை வாங்கிருவேன். அப்படி வாங்கின ஒரு புத்தகம் தான் இந்த “தோட்டியின் மகன்” புத்தகம். இந்த தலைப்புல புத்தகத்தை சென்னை புத்தக கண்காட்சியில பார்த்தப்போ உடனே வாங்கிட்டேன். இந்த வார்த்தை “தோட்டி”…

புக்-மார்க் 📚🔖

வணக்கம் மக்களே.. ரொம்ப நாளுக்கு அப்புறம் திரும்பவும் ஒரு எழுத்து பயணம் ஆரம்பிச்சாச்சு. இதுவரை சினிமா, டிவி சேனல்கள், சிறுகதைகள், தொடர்கதைன்னு எழுதிட்டு இருந்தேன். இப்போ எழுதப்போறது நான் படித்த புத்தகங்கள் பற்றிய விஷயம். இதை விமர்சனம் அப்படின்னு சொல்லிட முடியாது.. அந்த புத்தகங்களை பற்றிய என்னுடைய பார்வைன்னு சொல்லுறது தான் சரியா இருக்கும். இவ்வளவு நாள் இல்லாம இப்போ ஏன் இதை எழுதுறேன் அப்படின்னா இப்போதான் புத்தகம் படிக்கவும், அதை பற்றி ஆலோசிக்கவும் நேரம் கிடைச்சிருக்கு.…

நெடுஞ்சாலை இரவு: புத்தகம் !!!

ஓர் நீண்ட பயணம் !!! இந்த உலகம் எழுத்துக்களால், புத்தகங்களால், கதைகளால் இயங்கிக்கொண்டே இருக்கிறது. கதைகள் கேட்காத, கதைகள் சொல்லாத, கதைகள் இல்லாத எந்த ஊரும், நாடும், உலகமும் இல்லை. இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு கதை இருக்கும்.  “What is history? His story is History.” — இது சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் சூப்பர்ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்கள் பேசிய வரிகள்.உண்மைதான். ஒவ்வொருவருக்கும் ஒரு கதை இருக்கிறது. அந்த வரிசையில் நானும்…

நெடுஞ்சாலை இரவு Chapter 12 🚘

கொடைக்கானலில்… வீட்டுக்கு போயிட்டு வரேன் என்று ஏட்டு பெருமாளிடம் சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனில் இருந்து கிளம்பிய இன்ஸ்பெக்டர் வரதன் தன் மொபைல் போனை ஸ்டேஷனில் விட்டுவிட்டு சென்றது நியாபகம் வந்து மீண்டும் ஸ்டேஷன் வந்தார். அப்போது ஸ்டேஷனில் உள்ள ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் யாரிடமோ ஃபோனில் ஏட்டும், இன்ஸ்பெக்டரும் பேசிய விஷயத்தை கூறிக்கொண்டு இருந்ததையும், இதற்கு மேல் அவருக்கு ஃபோன் செய்ய வேண்டாம் என்று சொன்னதையும் இன்ஸ்பெக்டர் வரதன் கேட்டுவிட்டு.. “ஹலோ மிஸ்டர்.. யார்கிட்ட இவளோ ரகசியமா…

Something went wrong. Please refresh the page and/or try again.

Subscribe to My Blog

Get new content delivered directly to your inbox.

Website Powered by WordPress.com.

Up ↑